Description
டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய பாடத்திட்டத்தின்படி 13,456 வினாக்கள் – விடைகள் என்ற வகையில் 2024ம் ஆண்டில் இந்த புதிய நூல் அமைந்துள்ளது.
IAS, TNPSC Group II, IV-VAO உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் கட்டாயத் தமிழ் பாடப்பிரிவின் அடிப்படையில் முழுமையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நூல் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்டத்தின்படி அமைந்த பாடங்கள் அனைத்தும் வினாக்கள் – விடைகள் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன.
10ஆம் வகுப்பு வரையில் முழுமையாகவும், 12ஆம் வகுப்பு வரையில் முக்கியமானவை என்ற அளவில் வினாக்கள் – விடைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இப்புதிய நூலினை வாங்கிப் படித்து பயன்பெற்று, போட்டித் தேர்வில் வெற்றி பெற்றிட வாழ்த்துகிறோம்.