கடல் வழி வணிகம், நரசய்யா (Kadal Vazhi Vanigam, Narasaiya)

290.00

SKU: 924034 Category: Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Description

காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா, ஒரிஸ்ஸாவில் பிறந்தவர். கப்பற் பொறியியலில் தேர்ச்சி பெற்ற பிறகு 10 வருடங்கள் கடற்படை கப்பல்களில் பணியாற்றினார். ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானந்தாங்கிக் கப்பலின் ஃபிளைட் டெக் சீஃப் ஆக பணியாற்றினார். பிறகு 2 வருடங்கள் வணிகக் கப்பல்களில் பணியாற்றிய பின்னர், விசாகப்பட்டினத் துறைமுகத்தில் சேர்ந்து அங்கே 1991-ல் தலைமைப் பொறியாளராக ஓய்வு பெற்றார். பின்னர் உலக வங்கியால் ஆலோசகராக அழைக்கப்பட்டு, கம்போடியா புணர் நிர்மாணத்தில் பங்கு கொண்டார். துறைமுகப் பணியின் நடுவில் வங்கதேச விடுதலைப் போரில் கடற்படையால் அழைக்கப்பட்டு அதில் பங்கேற்றார். சென்னையில் இப்போது வாழும் இவரது சிறுகதைகள், பிரபல பத்திரிகைகளில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. ஆங்கிலத்திலும் எழுதிவருகிறார்.