நல்ல குடும்பத் தலைவியாக, எழுத்தாளராக, சமூக ஆர்வலராக விளங்குபவர் திருமதி. சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள். தன் கணவரின் ‘காரியம் யாவினுக்கும் கை கொடுக்கும்’ இனிய வாழ்க்கைத் துணைவியாகத் திகழ்பவர். எனவே, அன்புக் கணவருடனும் அருமை மகனுடனும் அவர் சென்று வந்த நாடுகளில் கண்டுவந்த காட்சிகளை, கொண்டு வந்து நம் கண்முன் நிறுத்திருயிருக்கிறார் இந்நூலில்.
View cart “சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள், சாந்தகுமாரி சிவகடாட்சம் (Sutrum Ulagil Sutriya Idangal , Santhakumari Shivakatacham)” has been added to your cart.