வாழ்ந்து காட்டுவோம், முனைவர் மூ. இராசாராம் (Vazhnthu Kattuvoum, Dr. M. Rajaram IAS)
முனைவர் மூ. இராசராம் இஆப அவர்கள் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் (MA) சட்டம் (BL) மற்றும் ஆய்வு நிறைஞராக முனைவர் பட்டம் (Ph.D) பெற்றுள்ளார். இவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசில் பல்வேறு பொறுப்புகளில் மக்கள் சேவை ஆற்றியுள்ளார். இவர் மனித நேய பண்பு மிக்கவர். இன்முகத்துடன் பொதுமக்களின் தேவைகள் அறிந்து சேவை செய்பவர். இவரது சேவை அவருக்கு பல விருதுகளை பெற்றுத்தந்தது. தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது இவர் ஆற்றிய சிறப்பான சேவையைப் […]